நாடு மதுபோதையில் மூழ்கிக்கிடக்கிறது,இளைஞர்கள் மட்டுமின்றி சிறுவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்,அரசாங்
இந்நிலையில்,இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது.இதனால் என்ன செய்தாலும்,மதுக்குடிக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளும் குடிகாரர்கள் மதுப்பழக்கத்தை மறந்துவிட்டு வாழத் தொடங்குகிறார்கள்.இதனால்,
நாயகியாக நடித்திருக்கும் தனலட்சுமி,ஒரு குடிகாரனை விரட்டி விரட்டி காதலிப்பது புரியாதபுதிர்.அதை நிறைவாகச் செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ.ஹரிஷ்,காட்சிகளை சிறப்பாகவும் பாடல்காட்சிகளை மிகச்சிறப்பாகவும் படம்பிடித்திருக்கிறார்.
சஹிஷ்னா சேவியர் இசையில் பாடல்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.பின்னணி இசையிலும் தாழ்வில்லை.
படத்தொகுப்பாளர் பி.ஆர்.பிரகாஷ்,திரைக்கதையோட்
மக்களை மதுவின் பிடியிலிருந்து மீட்டெடுத்துவிட வேண்டுமென்கிற தவிப்பில் இப்படத்தின் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் பிரபுராம்.சி.மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படுதல் அதற்குப் பின்னரான காட்சிகள் அனைத்தும் நிஜமாக நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்க வைத்துவிட்டார்.
பட உருவாக்கத்தில் சிலபல குறைகள் இருப்பினும்,மது இல்லாத நாடு என்கிற இயக்குநரின் நல்லெண்ணம் படத்தை பார்க்க வைக்கிறது.