இயக்குநர் எஸ்.பி. பொன் சங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம், வழக்கமான கமர்ஷியல் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு, தேசியக் கொடியின் முக்கியத்துவத்தையும் இந்தியாவின் பன்முகத்தன்மையையும் பேசுகிறது
அங்கு அந்தக் கொடியைத் தயாரிக்கும் பணியில் இருக்கும் ஒரு முதியவருக்கு,தில்லியில் தேசியக்கொடி ஏற்றப்படுவதைப் பார்க்கவேண்டும் என்று ஆசை.அவருடைய உடல்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை.இந்நிலையில்,அவரு
தாத்தாவாக நடித்திருக்கும் மிக்கி மக்கி ஜா,கொடியின் பெருமைகளைச் சொல்லப்பயன்பட்டிருக்கிறார்.
கிரி துவாரகேஷ், ஆனந்த், அபிநவ் கோசாமி, அமீர் மாலிக், சினி ஆகிய நடிகர்களும் கவனம் ஈர்க்கிறார்கள்.
ராஜா ரவி வர்மா, பாலசுப்பிரமணியம் ஆகிய இருவர் இணைந்து இசை அமைத்துள்ளனர்.அந்தந்த இடத்துக்கேற்ற இசையைக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.
வரதராஜன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.சிறுவனின் பயணம்தான் படம் என்பதை உணர்ந்து அதை வரிசைக்கிரமமாய் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் எஸ்பி பொன்சங்கர்.
கர்நாடகாவிலிருந்து தில்லி செல்ல தொடர்வண்டி ஏறி கேரளாவில் இறங்கி அங்கிருந்து பல வாகனங்களில் நாயகனின் பயணம் இருக்கிறது.ஒரு சிறுவன் இப்படியெல்லாம் பயணிக்க இயலுமா? என்கிற கேள்வி படத்தின் பலவீனமாக இருக்கிறது.ஏமாற்றுக்காரர்கள்,