தமிழ் சினிமாவில் 2002ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் செல்வராகவன் படம் முழுவதையும் இவர் இயக்கி இருந்தாலும் தணிக்கையில் தடை ஏற்படாமல் இருக்க அவரது தந்தை கஸ்தூரிராஜா பெயரில் விண்ணப்பிக்கப்பட்டது
வி .கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே விஜய்யின் பிகில், ஆர்யாவின் மகாமுனி போன்ற படங்களில் நடித்துள்ளார்என்பதுகுறிப்பிடத்