Browsing Category

கோலிவுட் சினிமா

நாகேஷ் பேரன் அறிமுகமாகும்” உருட்டு உருட்டு” இசை வெளியீடு

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  உருவாகியுள்ள திரைப்படம் "உருட்டு உருட்டு". நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த…

இளமை துள்ளும்”ஓஹோ எந்தன் பேபி”- திரைப்பட விமர்சனம்

சினிமாவில் உதவி இயக்குநராக பணிபுரியும்  நாயகன் ருத்ரா, சினிமா கதா நாயகன்  விஷ்ணுவிஷாலுக்கு கதை சொல்லப்போகிறார்.ஒரு நிர்ப்பந்தம் காரணமாக தன்னுடைய காதல் கதையையே சொல்ல நேர்கிறது.அந்தக் கதை முழுமை பெறாமல் இருக்கிறது.அதற்குக் காரணம்…

மஹாவதார் நரசிம்மா முன்னோட்டம் வெளியானது

ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும், க்ளீம் புரடக்சன்ஸின் “மஹாவதார் நரசிம்மா” திரைப்படம். பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகி வரும்  மஹாவதர் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து,  மஹாவதர் நரசிம்மா படத்தின்  டிரெய்லரை, தயாரிப்பாளர்கள்…

29 நாட்களில் தயாரான ஜென்ம நட்சத்திரம்

ஒரு நொடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் ’ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ்ப் பதிப்பு. இந்தப் படத்தை மணிவர்மன் இயக்கியுள்ளார்.அமோகம்…

சினிமா கணிக்க முடியாத விளையாட்டு

ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ராஜ ஆண்டனி நடிப்பில் சூலை 4 ஆம் தேதி வெளியான படம் பறந்து போ. இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் அது தொடர்பாக சென்னையில்பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர். கிரேஸ் ஆண்டனி, இசையமைப்பாளர்…

திருத்தங்களுடன் வெளியாகும் ஜே.எஸ்.கே. திரைப்படம்

பிரவீன் நாராயணன் இயக்கத்தில் சுரேஷ்கோபி கதாநாயகனாக நடித்துள்ள மலையாள படம் ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா. ஜே.எஸ்.கே என சுருக்கமாக விளம்பரப்படுத்தப்பட்ட இந்த திரைப்படத்தில்  அனுபமா பரமேஸ்வரன், `ஜானகி' என்ற கதாபாத்திரத்தில்நாயகியாக…

அப்பனுக்கு பாடம் சொன்ன சூர்யா சேதுபதி – பீனிக்ஸ் திரைப்பட விமர்சனம்

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். பீனிக்ஸ் படத்தில் அதனை தனது நடிப்பின் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் அறிமுக நாயகன் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி. இந்திய சினிமாவில் ஸ்டண்ட்…

‎ மக்களை கவர்ந்தலவ் மேரேஜ் நன்றி தெரிவித்த படக்குழுவினர்

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில்…

வடிவேலு – பகத்பாசில் இணையும் மாரிசன் வெளியீட்டு தேதி அறிவிப்பு

மாமன்னன் படத்திற்கு பின்வடிவேலு - பகத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள 'மாரீசன்'  திரைப்படம் சூலை 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டுஅறிவித்துள்ளனர்.…

மதுவின் கொடுரத்தை விவரிக்கும்குயிலி – திரைப்பட விமர்சனம்

எளிய குடும்பத்தில் பிறந்த தஷ்மிகா, ரவிசாவை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். வாழ்க்கை ஆனந்தமாக சென்றுகொண்டிருக்க, ரவிசா குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி போகிறார். இதனால் குடும்பத்தில் சண்டை வெடிக்கிறது. இதற்கிடையில் மதுக்கடையில்…