டேனியல் பாலாஜி நினைவு நாளில் ஆர்பிஎம் முன்னோட்டம் வெளியீடு
நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில்அவர்கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆர் பி எம் - RPM 'படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் பிரசாத்…