Browsing Category

கோலிவுட் சினிமா

டேனியல் பாலாஜி நடித்த கடைசிப்பட தலைப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி

‘தி சவுண்ட் ஸ்டோரி’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர் பி எம் ‘ ( R P M) எனும் திரைப்படத்தில் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா,…

சத்யராஜ் – யோகிபாபு இணையும் காமெடி படம் பேபி & பேபி

இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “பேபி & பேபி”. ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் காமெடி…

நாடாளுமன்ற விழாவில் கெளரவிக்கப்பட்ட சஞ்சய் லால்வாணி

இந்திய நாடாளுமன்ற செயலகத்தின் 96 வதுதின கொண்டாட்டம் ஜனவரி 13 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க நிதியாளராக  இருந்து வரும் சஞ்சய் லால் வாணியை பாராட்டி கெளரவிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில்…

தண்டேல் முன்னோட்டம் வெளியீட்டு விழா தொகுப்பு

நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' தண்டேல் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் நடிகர்…

காதல் என்பது பொதுவுடமை காதலர் தினத்தில் வெளியாகிறது

இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'காதல் என்பது பொதுவுடமை' . மனிதர்களுக்குள் காதல் வருவது  இயல்பானதாக இருந்தாலும்  காதலுக்கென்று வரைமுறைகளை…

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் ஒன்ஸ்மோர்’ பட பாடல் எப்படி?

இசையமைப்பாளராக தமிழ்சினிமாவில் அறிமுகமாகும்  ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் உருவாகி, 'ஒன்ஸ்மோர்' எனும் படத்தில் இடம்பெற்ற ''வா கண்ணம்மா..' எனும் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.…

ரவிமோகன் அரசியல்வாதியாக நடிக்கும்” கராத்தே பாபு”

காதலிக்க நேரமில்லை' படத்தைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகன் நடிக்கும்34-வது திரைப்படத்தை டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் இருந்து ஹாரிஸ் ஜெயராஜ் விலகிய நிலையில்…

இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்த ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

தமிழ் மட்டுமின்றி இந்தியத் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராகியுள்ளார். இது குறித்த விவரம்…. சர்வதேசப் புகழ் பெற்ற, உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்…

சின்னக்குயில் சித்ராவை கொண்டாட விழா

திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி சித்ரா. “சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா” பாடல் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற நிலையில், இவர் சின்னக்குயில்…

பராசக்தி டைட்டில் டீசர் எப்படி?

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புறநானூறு திரைப்படம் கருத்து வேறுபாட்டால் கைவிடப்பட்டது. அந்தப் படத்தின் பெயர் மாற்றப்பட்டு சூர்யாவுக்கு மாற்றாக சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம் பராசக்தி. இந்தப்…