கேம் சேஞ்சர் நஷ்டத்தில் பங்கேற்கும் கதாநாயகன் ராம் சரண்
கேம் சேஞ்சர்’ படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்டும் வகையில் தில் ராஜு தயாரிப்பில் படமொன்றில் நடிக்க கால்ஷீட் கொடுக்க படத்தின் நாயகன்ராம் சரண் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தில் ராஜு தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஜனவரி 10 ஆம்…