கடல் சார்ந்த திரைக்கதையில் கதை நாயகனாக ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ் குமார், கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘கிங்ஸ்டன்’. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கும் இதில் திவ்ய பாரதி, ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபு மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும்…