பாலாவுக்குப் பாராட்டு விழா பகை விக்ரம், சூர்யா பங்கேற்பார்களா?
சேது' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. 1999ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி வெளியானது சேது. அந்த அடிப்படையில் பாலா
இயக்குனராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை முன்னிட்டு அவர் அடுத்து இயக்கியுள்ள 'வணங்கான்'…