Browsing Category

கோலிவுட் சினிமா

விடா முயற்சி படத்தால் லைகாவுக்கு மேலும் ஒரு சிக்கல்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத் குமார்,த்ரிஷா,அர்ஜூன்,ஆதவ், ரெஜினா உட்பட பலர் நடிக்கும் படம் விடாமுயற்சி.அனிருத் இசையமைக்கிறார்.லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு…

சம்பள பிரச்சினையால் விஐய் படத்தை நிராகரித்த சத்யராஜ்

எச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ‘விஜய் 69’ என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன்,…

அமரன் படத்தில் கடைசி 10 நிமிடம் என்னை உலுக்கிவிட்டது – ஜோதிகா

ஜெய் பீம்’ படத்துக்குப் பின் தமிழின் மற்றொரு க்ளாசிக் திரைப்படம் ‘அமரன்’. கடைசி 10 நிமிடத்தில் என் இதயத்தை உலுக்கிவிட்டது” என நடிகை ஜோதிகா ‘அமரன்’ படத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம்…

மேஜர் முகுந்த் வரதராஜனின் அடையாளம் மறைக்கப்படவில்லை அமரன்’ இயக்குநர் விளக்கம்

அமரன்’ திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தின் உண்மையான அடையாளம் மறைக்கப்பட்டதாக எழுந்த விவாதத்துக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார். ‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நவம்பர்4 ஆம்…

‘அமரன்’ வசூல் எனக்கு முக்கியம்? – சிவகார்த்திகேயன்

அமரன்’ வசூல் விபரங்கள் தனக்கு முக்கியம் என்பதற்கான காரணத்தை சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். உலகமெங்கும் ‘அமரன்’ படத்தின் வசூல் ரூ.200 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.நவம்பர் 1 ஆம் தேதி முதல் 3 ஆம்தேதி வரை உலகளாவிய படங்களின்…

அமரன்’ படத்திற்கு வரவேற்பு – நன்றி தெரிவித்த கமல்

நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல்  நிறுவனம் சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.…

ஃபஹத் ஃபாசிலுடன் பைக்கில் வடிவேலு – ‘மாரீசன்’ போஸ்டர்!

  ஃபஹத் ஃபாசிலுடன் வடிவேலு பைக்கில் அமர்ந்து செல்லும்படியான ‘மாரீசன்’ பட போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் வடிவேலுவின் நகைச்சுவை முகத்தை மாற்றிக்…

காமெடியும் வன்முறையும் நிரம்பிய ஹேப்பி எண்டிங் டீசர்

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஹேப்பி எண்டிங்’ அறிவிப்பு டீசர் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ‘சூர்யா 45’ திரைப்படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தின்…

‘சீதா பயணம்’ படத்தின் போஸ்டர் எப்படி? 

நடிகர் அர்ஜுன் தயாரித்து இயக்கும் ‘சீதா பயணம்’ படத்தின்போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.2018-ல் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து ‘சொல்லிவிடவா’ படத்தை இயக்கினார் அர்ஜுன். தற்போது 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் இயக்கும் படத்துக்கு ‘சீதா…