தங்கலான் திரைப்பட இசை வெளியீடு – சிறப்புபார்வை
நடிகர்விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்றது.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தங்கலான்'…