டிரைவர் ஜமுனா – விமர்சனம்
கால்டாக்ஸி டிரைவராக இருக்கும் அப்பா தேர்தல் அரசியல் காரணமாக கூலிப்படைகளால் கொலை செய்யப்படுகிறார் அந்த அதிர்ச்சியில் அம்மாபக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார். தம்பி வேலை கிடைத்து வெளியூர் சென்றுவிடுகிறான். இந்தச் சூழலில் அப்பா!-->…