Browsing Category

இந்த வார ரிலீஸ்

தருணம் – திரைப்பட விமர்சனம்

கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், ராஜ் ஐயப்பா, கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ள படம் தருணம். சென்ற வருடம் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்ற  ‘தேஜாவு’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கியுள்ள இரண்டாவது…

ரிங் ரிங் திரைப்பட விமர்சனம்

விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், பிரவீன் ராஜா, அர்ஜுனன், சாக்ஷிஅகர்வால், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா நடித்துள்ளனர். எழுதி இயக்கியுள்ளார் சக்திவேல்.ஒளிப்பதிவு பிரசாந்த் டி எஃப் டெக், இசை வசந்த் இசைப்பேட்டை, எடிட்டிங் பிகே , கலை…

குழந்தைகள் முன்னேற்றக் கழகம் – திரைப்பட விமர்சனம்

இந்திய ஒன்றியம் முழுவதிலும் அரசியல் கட்சிகளுக்குள் ஆதிக்கம் செலுத்தும்வாரிசு அரசியல் நிறைந்திருக்கிறது.அதை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் குழந்தைகள் முன்னேற்றக் கழகம். யோகிபாபு அரசியல்வாதி.அவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை…

பாட்டல் ராதா – திரைப்பட விமர்சனம்

படத்தின் பெயரே இப்படம் என்ன சொல்லப்போகிறது? என்பதைச் சொல்லிவிடுகிறது.ஆம்,இது குடிநோயாளிகளைப் பற்றிப் பேசுகிற படம்தான். கதைநாயகன் குருசோமசுந்தரம், கட்டுமானத் தொழிலாளி.மனைவி இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பம்.ஆனால் அவருடைய குடியால்…

வல்லான் – திரைப்பட விமர்சனம்

ஒரு கொலை,அதைச் செய்தது யார்? என்கிற காவல்துறை விசாரணை.அந்த விசாரணை அதிகாரி தற்போது பணியில் இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்டவர்.அவர் விசாரணையை தனிப்பட்ட முறையில் தொடரும் போது என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லும் படங்கள் நிறைய…

நான் வேற மாதிரி – திரைப்படவிமர்சனம்

இரண்டு அண்ணன்கள், ஒரு அண்ணி, ஒரு பாட்டி என்று ஒரு அன்பான குடும்பத்தைச் சேர்ந்த நாயகி ஜோதிஷாவும், நாயகன் ஷாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். ஜோதிஷாவுக்கு இத்தனை பேர் குடும்பமாக இருந்தாலும், ஷாவுக்கு குடும்பத்தினர் என்று யாருமில்லை.…

நேசிப்பாயா – திரைப்பட விமர்சனம்

நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி, இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் இருவரும் நடித்திருப்பதால் ஊடக வெளிச்சம் கிடைத்தபடம் நேசிப்பாயா. நீண்ட வருடங்களுக்கு பின் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் படத்தின் மீதான…

மதகஜராஜா – திரைப்பட விமர்சனம்

ஒரு சாமானியன், சர்வசக்தி வாய்ந்த பெரும் தொழிலதிபரை வீழ்த்துகிறார் என்கிற ஒற்றைவரி அரதப்பழசான கதைக்கு திரைக்கதை எழுதி சிரிப்பு,கவர்ச்சி மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் ஆகியனவற்றைக் கலந்து கொடுக்கப்பட்டிருக்கும் சுந்தர்ஜியின் அக்மார்க்…

மெட்ராஸ்காரன்- திரைப்பட விமர்சனம்

பணி, தொழில் நிமித்தமாகதமிழ்நாட்டின் பிறபகுதிகளிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு போகும் போது அவர்களை மெட்ராஸ்காரன் என்று அழைப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவரைக் கதைநாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை மெட்ராஸ்கரன்…

கலன் – திரைப்பட விமர்சனம்

வன்முறையை அடிநாதமாகக் கொண்ட படங்கள் என்றாலே, மதுரை, வடசென்னையை கதை களமாக சித்தரித்து வந்த தமிழ்சினிமாவில், சிவகங்கையில் நடக்கும் ஒரு வன்முறைக் கலாச்சாரப் படத்தை நியாயத்துக்கும்அநியாயத்துக்குமான போராட்டக் களமாக வைத்து கலன் படத்தின்…