Browsing Category

கோலிவுட் சினிமா

சமந்தா பிறந்தநாள் சாகுந்தலம் போஸ்டர் வெளியீடு

தெலுங்கில் சாகுந்தலம், யசோதா என்ற இரண்டு படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் சமந்தா. இந்நிலையில் இன்று சமந்தா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு திரைப்பட துறையினரும், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து…

கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு தீபிகா படுகோனே நடுவராக தேர்வு

தீபிகா படுகோனே 7 5வது கேன்ஸ் திரைப்பட விழா நடுவராக நியமனம் இந்தியில் சர்க்கஸ், பைட்டர், பதான் மற்றும் தெலுங்கில் ப்ராஜெக்ட் கே என பல படங்களில் நடித்து வருகிறார் தீபிகா படுகோனே. அதோடு ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்திருக்கிறார் உலகம்…

சாதனை நிகழ்த்திய கேஜி எப்

இந்தி, ஆங்கிலப்படங்கள் மட்டுமே அகில இந்திய அளவில் வசூலில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையை தெலுங்கில் தயாராகி வெளியான பாகுபலி முறியடித்தது கன்னடத்தில் தயாராகி வெளியான கேஜி எப் திரைப்படம் அதனை தொடர்ந்தது கொரோனா பொது முடக்கம் ஒட்டுமொத்த…

பீஸ்ட் டிக்கட் அதிக விலை யார் காரணம் வரம்புமீறுகின்றதா திரையரங்குகள்?

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், அஜீத்குமார், விஜய் இவர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாளில் அல்லதுமுதல் காட்சியில் தங்கள் விருப்ப நாயகனின் படத்தை பார்த்துவிட வேண்டும் என்கிற வெறித்தனமான ரசிகர்கள் ஏராளம் இவர்களது ஆர்வத்தை…

வில் ஸ்மித்துக்குநன்றி கூறிஆஸ்கர் விழாவில் பங்கேற்க தடை விதித்த அகாடமி

94-வது ஆஸ்கர் அகாடமி விருது விழாவில்(28.03.2022)தனது மனைவியை உருவக் கேலி செய்தததற்காக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக்கை விழா மேடையில் வைத்தே கன்னத்தில் அறைந்திருந்தார் வில் ஸ்மித் நடந்து முடிந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்…

கம்பெனி – ஒலி நாடா வெளியீட்டு விழா

ஸ்ரீ மகானந்தா சினிமஸ் நிறுவனம் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் கம்பெனி எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர்.…

பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் வானம்கலைத்திருவிழா

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, பி.கே ரோசி திரைப்படவிழா சென்னையில் இன்று துவங்கப்பட்டது.மூன்று நாட்கள் நடக்கும் இந்த திரைப்படவிழா 9, 10,11ம் தேதிகளில் நடைபெறுகிறது.இதன் துவக்கவிழா சென்னை வடபழனி…

இந்திய சினிமாவின் முகம் மாறுகிறது-எஸ்.ஆர்.பிரபு

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம்…

கால்பந்தாட்ட வீரர்கள் நடித்துள்ள போலாமா ஊர்கோலம்

சுட்டுப் பிடிக்க உத்தரவு ,ஜகமே தந்திரம், பேட்ட,போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ள பிரபுஜித் கதாநாயகனாக நடித்துள்ள படம் போலாமா ஊர்கோலம் இவர்தன் பள்ளி, கல்லூரி நண்பர்கள் உதவியில் கிரவுட் பண்டிங் எனப்படும் கூட்டு நிதிப் பங்களிப்பு முறையில்…

சிவகார்த்திகேயனை கேள்வி கேட்கும் நீதிமன்றம்

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து கடந்த 2019ல் வெளியான படம் மிஸ்டர் லோக்கல் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது நன்றிக்கடனுக்காக நடித்த படம் மனதுக்கு நிறைவாக அமைந்த…