மீடூ சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர்
மலையாளத்தில் சமீபத்தில் வெளியான படம் 'ஒருத் தீ
வி.கே.பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகன் நடித்துள்ளார். இவர் தமிழில் திமிரு, சிலம்பாட்டம், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். ஒருத் தீ படத்தின்…