Browsing Category

கோலிவுட் சினிமா

விஜய் நடிக்க போகும் படத்தின் தொலைக்காட்சி உரிமை 50 கோடி

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கவுள்ளார். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார்.செப்டம்பர் 26,2021 அன்று இதனை அதிகாரபூர்வமாக…

விஜய் படத்தில் மகேஷ்பாபு மகள்

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. விஜய்யின் 65வது படத்தின் பணிகளே இன்னும் முடியாத நிலையில் அடுத்த படத்தின்…

பதுக்கம்மா திருவிழாவிற்கு இசையமைக்கும் ரஹ்மான்

தெலங்கானா மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் வருடத்திற்கு ஒரு முறை ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழா பதுக்கம்மா இந்தியாவில் நவராத்திரி திருவிழா நடக்கும் அதே காலகட்டத்தில் தெலங்கானா பகுதியில்…

இயக்குநர் ஷங்கரின் இரட்டைவேடம்

கமல்,காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் இந்தியன் 2. ஜனவரி 18,2019 அன்று படப்பிடிப்புடன் சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. அதன்பின் பல்வேறு இடையூறுகளுக்கிடையே படப்பிடிப்பு தொடர்ந்தது.படப்பிடிப்புத்…

திரையரங்குகளை அதிர வைத்தருத்திரதாண்டவம்

தமிழ் சினிமாவில் வெளியான புராண படங்களில் புகழ்பெற்றது சரஸ்வதி சபதம் முப்பெரும் தேவியர்களுக்குள் யார் சிறந்தவர் என்கிற போட்டியில் வாய்பேச முடியாதவன் மிகச்சிறந்த புலவனாகவும், பிச்சைக்காரி நாட்டின் அரசியாகவும், பிறவியிலேயே கோழையானவன்…

பான் இந்தியா படங்களின் வெளியீடு தேதிகள் அதிகார பூர்வா அறிவிப்பு

பான் இந்திய படமாக உருவாகி வரும் இரண்டு முக்கியமான இந்தியத் திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பாகுபலி’ படம் மூலம் பிரபலமான பிரபாஸ் அடுத்ததாக ‘ஆதி புருஷ்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். ராமாயணத்தின் ஒரு பகுதியை…

பன்றிக்கு நன்றி சொல்லி ப்ளாக்காமெடி படமா?

சூது கவ்வும் திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில், அசத்தலான காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம் தான் “பன்றிக்கு நன்றி சொல்லி” திரைப்படம் என்கிறார் ஞானவேல்ராஜா Head Media works…

டிக் டாக் சர்ச்சை நாயகி இலக்கியா நடித்த நீ சுடத்தான் வந்தியா படத்திற்கு ஏ சான்றிதழ்

டிக் டாக் செயலியில் தனது சில நிமிடக் கவர்ச்சி நடன வீடியோக்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இலக்கியா. இவரது கவர்ச்சி நடன வீடியோக்கள் புகழ் பெற்றதால் இவர் ‘டிக் டாக் இலக்கியா’ என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவரைப் பிரதான நாயகியாக வைத்து…

குஷ்பூவை தொடர்ந்து பிரபு உடல் எடை குறைப்பு சின்னதம்பி-2 க்காகவா

தமிழ் சினிமாமூத்தநடிகர், நடிகைகளுக்கு இது எடை குறைப்பு சீசன் போல... சமீபத்தில் குஷ்பு தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாகி படங்களை பகிர்ந்தார். அவை வைரலாகின. அடுத்து பிரபுவும் உடல் எடையை குறைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக புதுமுகம் அனுகீர்த்தி வாஸ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகப் போகும் புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை…