Browsing Category

கோலிவுட் சினிமா

அவதூறு செய்தி வெளியிட்டால் வழக்கு தொடர்வேன்-தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

பண மோசடி வழக்கில்,திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். ஆஜராகத் தவறினால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 23…

விஜய் ஆண்டனி பிறந்த நாளில் பிச்சைகாரன் – 2 பட அறிவிப்பு

நடிகரும் இசையமைப்பாளருமானவிஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக 'பிச்சைக்காரன் 2' படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு 24.7.2020 அன்றுவெளியாகியிருக்கிறது. 'பாரம்' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி…

நாயுடன் நடித்திருக்கிறேன்- வரலட்சுமி சரத்குமார்

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சந்தான மூர்த்தி இயக்கத்தில்வரலட்சுமிசரத்குமார்,வேல ராமமூர்த்தி,அனிதாசம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டேனி. விரைவில் ஜீ5 இணையத்தில் வெளியாகவிருக்கும்…

ரஜினிகாந்த் சட்டத்தை கடைப்பிடிக்காமல் கேளம்பாக்கம் போனாரா

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்து லம்போர்கினி கார் ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படமும், கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இளைய மகள் சவுந்தர்யா, மருமகன் மற்றும் பேரனுடன் இருப்பது போன்ற புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப்…

மௌனம் கலைத்து கந்தனுக்கு அரோகரா போட்ட- ரஜினிகாந்த்

கந்த சஷ்டி கவசத்தை பற்றி விமர்சித்து கறுப்பர்கூட்டம் யூடியூப் சேனலில் காணொலி வெளியானது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதோடு, வழிபாட்டு முறையை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், கறுப்பர்…

கார்த்திக் ராஜாவுடன் இணக்கம் இளையராஜாவுடன் சுணக்கம் – மிஷ்கின்

மிஷ்கின் இயக்கிய நந்தலாலா, பிசாசு மற்றும் அண்மையில் வெளியான சைக்கோ ஆகிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சைக்கோ படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் இளையராஜாவுடன் முரண்பட்டுக்…

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க மறுக்கப்படுவது ஏன் – கடம்பூர் ராஜு

தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க இப்போதைக்கு வாய்ப்புஇல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சத்தால் தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள்…

ரஜினிகாந்த் குடும்பம் E-பாஸ் வாங்கி கேளம்பாக்கம் சென்றார்களா?

கேளம்பாக்கத்திற்கு செல்ல நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கிச் சென்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.கொரோனா பரவல் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன. இதனால் கடந்த 3 மாதங்களாக நடிகர்…

வெறுப்பு அரசியலை விதைக்க வேண்டாம்-கமல்ஹாசன்

‘நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளம் அல்ல’ என்று நடிகர் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் முருகக் கடவுளை இழிவுபடுத்தும் விதமாக கந்த சஷ்டி…

திரையரங்குகள் திறப்பு ஹாலிவுட்படம் வெளியீடு மாஸ்டர் லலித்குமார் வாழ்த்து

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் அதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்று சொல்லப்பட்டது. இதனால் தமிழ்த்திரையுலகிலும் இங்கும் அப்படி நடக்குமோ? என்கிற கவலை வந்தது. ஆனால்,…