Browsing Category

கோலிவுட் சினிமா

சந்தி சிரிக்கும் ‘சப்தம்’ பட தயாரிப்பாளர்மோசடிகள்

இயக்குநர் அறிவழகன்  இயக்கத்தில்  ஆதி கதாநாயகனாக நடித்த.‘ஈரம்’வெற்றிக்குப் பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய படம்' சப்தம்'என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்தப் படத்தில்…

தி டோர் – திரைப்பட விமர்சனம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாவனா நடிப்பில்  கதாநாயகியை மையப்படுத்திய திரைக்கதையில் வெளியாகி இருக்கும் படம்தி டோர், அமானுஷ்ய நிகழ்வுகள் அதன் பின்னணி பற்றி ஆராயும் திகில் படம். கட்டிடக்கலை நிபுணர் பாவனா புதிய கட்டிடம் கட்டும் வேலையை…

வீர தீர சூரன் பார்ட் 2 – திரைப்பட விமர்சனம்

ஒரு சூரனின் வீர தீரத்தை சொல்வதுதான் கதை. அந்த சூரன் சீயான்தான் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் படம் ஆரம்பித்து 20 நிமிடங்கள் கழித்துதான் திரையில் வருகிறார் விக்ரம். அதுவரை பரபரக்கும் திரைக்கதையில் எஸ்.ஜே. சூர்யாவும், மலையாள…

எம்புரான் – 2 திரைப்பட விமர்சனம்

இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே தனது ஆதர்ச மோகன்லாலை அதுவரை எந்த இயக்குநரும் காட்டாத மாஸ் அவதாரத்தில் லூசிபர் படத்தில் காட்டியிருந்தார்  பிருத்திவிராஜ் அதன் தொடர்ச்சியாக மாபெரும் எதிர்பார்ப்புடன் அதன் இரண்டாம் பாகமாக…

சினிமா இலக்கணத்தை மீறிய படம் வீரதீர சூரன் – விக்ரம்

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீரதீர…

ஜனநாயகன் ரிலீஸ் தேதியை முடிவு செய்த – நெட்பிளிக்ஸ்

2026-ல் தான் விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ வெளியாகவுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது. ’ஜனநாயகன்’ படத்தில் விஜய் நடித்து வரும் காட்சிகளின் படப்பிடிப்பு மே மாதத்துடன் முடிவடையவுள்ளது. இதனிடையே, ‘ஜனநாயகன்’…

வாழ்வில் இருந்து கதை உருவாக வேண்டும் – பாக்யராஜ்

சதாசிவம் சின்னராஜ் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம், ’இஎம்ஐ- மாதத் தவணை’. காமெடி கலந்த சென்டிமென்ட் படமாக உருவாகியுள்ள இதை, சபரி புரொடக் ஷன்ஸ் சார்பில் மல்லையன் தயாரித்துள்ளார். நாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். பேரரசு, பிளாக்…

நடிகனுக்கு கெஸ்ட்ரோல், நாயகன் என வித்தியாசம் இல்லை – மோகன்லால்

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் `எல்2: எம்புரான்'27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் பணிக்காக `எல்2:எம்புரான்' படக்குழுவினர் இந்தியாவின் முக்கிய நகரங்களில் செய்தியாளர்கள்…

இயக்குநர்களுக்கு தெளிவான திட்டமிடல் தேவி – பிரித்விராஜ்

நடிகர் பிரித்விராஜ்  படங்களில்  நடித்துக் கொண்டு இருக்கும்போதே இயக்குனராகவும் மாறினார். மோகன்லால் நடித்த  'லூசிபர்'படத்தை இயக்கினார். தொடர்ந்து 'ப்ரோ டாடி' என்கிற காமெடி படத்தை மோகன்லால் நடிக்க இயக்கினார். தற்போது  லூசிபர் படத்தின்…

அட்லிக்கு ஆப்படித்த தெலுங்கு சினிமா ஆதரிக்கும்சன் பிக்சர்ஸ்

இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான்,விஜய்சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்த ஜவான்படம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இவரதுஇயக்கத்தில் கடைசியாக வெளியான படம் இது. அப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள்…