Browsing Category

கோலிவுட் சினிமா

குழந்தைகள் உணர்வுகளை பதிவு செய்துள்ள புஜ்ஜி அட் அனுப்பட்டி

ஆங்கில படங்களில் குழந்தைகளின்  திரைப்பட உலகம் மாபெரும் வணிகப் பரப்பாக உள்ளது. ஆனால் இந்தியத் திரையுலகில் அது போன்று குழந்தைகளுக்கான திரைப்படங்கள் வணிக ரீதியாக தயாரிக்கப்படுவது இல்லை.  இந்நிலையில் குழந்தைகளுக்கான ஒரு திரைப்படமாக…

யுவன்சங்கர் ராஜா நடித்து இசையமைத்திருக்கும் மணி இன் தி பேங்க்

இசையுலகில் திரைப்பட பாடல்களுக்கு நிகராக தற்போது இன்டிபென்டென்ட் மியூசிக்கல் ஆர்டிஸ்ட்டால் உருவாக்கப்படும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பங்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடத்தில்…

டி என் ஏ முதல் தோற்றம் வெளியீடு

‘ஒருநாள் கூத்து’, ‘ஃபர்ஹானா’ ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படத்துக்கு ‘டிஎன்ஏ’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிகர்கள் அதர்வா முரளி, நிமிஷா…

தண்டுபாளையம் என்ன மாதிரியான படம்?

வெங்கட் மூவிஸ் சார்பில் டைகர் வெங்கட் தயாரித்து இயக்கியிருக்கும் ‘தண்டுபாளையம்’ படத்தில் வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முன்னணி நட்சத்திரஙக்ள் பலர் முக்கிய…

தனுஷின் ‘ராயன்’ ஜூனில் ரிலீஸ்

தனுஷின் ‘ராயன்’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் சிங்கிள் மே 9-ம் தேதி வெளியாகிறது. தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும்…

மீண்டும் இணையும் “ஒரு நொடி” படக்குழுவினர்

கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள்எப்போதும் ஆதரவு கொடுப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெளியான "ஒரு நொடி" திரைப்படம் இந்த வருடம் வெளியான படங்களில் சிறப்பான திரில்லர் படம் என்ற பாராட்டைப் பெற்றது. ஒரு நொடி படத்திற்கு…

மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் காளமாடன் படத்தில் துருவ் விக்ரம்

மாரி செல்வராஜ் இயக்கும்  படத்தின் பெயர் பைசன் காள மாடன் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. "கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன் அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்… என்று மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளத்தில் முதல்போஸ்டரை வெளியிட்டு கேப்ஷனாக பதிவு…

தீர்ப்பை எழுத அதிகாரம் உங்களுக்கு யார் கொடுத்தது – அமீர் ஆவேசம்

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் ஆதம்பாவா. பேரன்பு கொண்ட பெரியோர்களே என தொடங்கப்பட்ட படம் நாற்காலி என பெயர் மாறி…

அப்பாவின் சினிமா போராட்டத்தை ஸ்டார் படமாக இயக்கிய இயக்குநர்

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில்  இளன் இயக்கத்தில் தயாராகி இருக்கும்  'ஸ்டார்' திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு சென்னையில் …

பிளடி பெக்கர் படத்துக்காக பிச்சைகாரனாக மாறிய கவின்

இயக்குநர்நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படத்துக்கு ‘Bloody Beggar’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை புரொமோ வீடியோவாக வெளியிட்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ், அட்லீ, வரிசையில் அடுத்ததாக தயாரிப்பாளராக…