கார்த்தி திருடனாக நடித்திருக்கும் ஜப்பான் கதை என்ன?
கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கியுள்ள திரைப்படம், ‘ஜப்பான்’. தீபாவளியன்று வெளியாகும் இந்தப் படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், இளவரசு, சுனில், விஜய் மில்டன் உட்பட பலர் நடித்துள்ளனர் ஜி.வி.பிரகாஷ்…