நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ திரைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தன்னுடைய தேர்ந்த நடிப்புத் திறனாலும், வசீகர அழகாலும் பல ரசிகர்களை கவர்ந்து வரும் நயன்தாரா, தற்போது புதிய தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
‘மண்ணாங்கட்டி…