லாக்டவுன் படத்தில்மகனை இயக்கும் தந்தை
அங்கிதா புரடக்க்ஷன் எஸ். முரளி அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் "லாக் டவுன் டைரி"
900 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கும் ஜாலி பாஸ்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இதில் ஜாலி பாஸ்டியன் மகன் விஹான் ஜாலி…