Browsing Category
கோலிவுட் சினிமா
அரசியல் பேசும் கார்த்தியின் ஜப்பான் முதல் பார்வை
தமிழ் சினிமாவில் அரசியலை அதிகமாக பகடி செய்தவர் மறைந்த நடிகரும், பத்திரிகையாளருமான சோராமசாமி இந்திய ஆட்சியாளர்களை விமர்சிக்கும் வகையில் முகமது பின் துக்ளக், இங்கு யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன போன்ற படங்களை இயக்கி!-->…
கயல் ஆனந்திகர்ப்பமாக இருந்த போது நடித்த படம் யூகி
இதில் நடிக்கும்போது உண்மையாகவே கர்ப்பமாக இருந்தேன்” – கயல் ஆனந்திUAN Film House தயாரிப்பாளர் Mr.Rajadas Kurias தயாரிப்பில், கதாசிரியர் பாக்கியராஜ் கதையில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி, பவித்ரா லக்ஷ்மி,!-->…
சர்வைவல் திரில்லர் படம் ஐமா
சர்வைவல் சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ஐமா தமிழ் சினிமாவுக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஐமா திரைப்படம் ஒரு புதுமையான புதுவைகையான அனுபவத்தையும் உணர்வையும் கண்டிப்பாக கொடுக்கும் என்றபடத்தின் இயக்குநரிடம்அது!-->…
நாடு திரைப்படம் உருவானது?
ஸ்ரீஆர்க் மீடியா சார்பில் தயாரிப்பாளர்கள் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு’. இந்தப் படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய!-->…
விஜய் சேதுபதி படத்தை வேண்டாம் என்ற சன்பிக்சர்ஸ்
விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் DSP படம் 2022 டிசம்பரில் வெளியாகும் என்றுஅறிவிக்கப்பட்டிருக்கிறது.பொன்ராம் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முதல் பார்வையை நவம்பர் 10 அன்று முதல் பிரதி தயாரிப்பு!-->…
ராஜ்கிரண் – அதர்வா இணையும்பட்டத்து அரசன்
இயக்குனர் சற்குணம் - நடிகர் அதர்வா நடிக்கும் படத்திற்கு ‛பட்டத்து அரசன்' என பெயரிட்டு முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர்.‛‛களவாணி, வாகை சூடவா, களவாணி 2, சண்டிவீரன்'' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சற்குணம். நடிகர் அதர்வாவை வைத்து ஏற்கனவே!-->…
சிங்கப்பூர் சலூன் படத்தில்பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முதல் பார்வையைஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். நேற்று நடைபெற்றஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 உலககோப்பைஅரையிறுதி போட்டி தொடங்குவதற்கு முன்னர் தொலைக்காட்சி நேரலையில் இந்த!-->…
கனிமொழி வெளியிட்ட பாடல்
கௌதம் வாசுதேவ் இயக்கத்தில்சூர்யா நாயகனாக நடித்து வெற்றி பெற்ற படம் வாரணம் ஆயிரம் இந்தப் படத்தில் இடம்பெற்ற அனல் மேலே பனித்துளி பாடல் பிரபலமானது அந்த பாடல்வரிகளை தலைப்பாக கொண்டுஇயக்குநர் வெற்றிமாறனின் 'க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி (Grass Root!-->…
கதை கேட்டவுடனேயே நடிக்க சம்மதித்தார் சமந்தா – ‘யசோதா’ படத்தின்தயாரிப்பாளர்
நடிகை சமந்தா கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கும் ‘யசோதா’ திரைப்படத்தை தெலுங்குலகின் மூத்தத் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் தயாரித்திருக்கிறார்.இந்தப் படத்தில் சமந்தாவுடன் வரலக்ஷ்மி!-->…