Browsing Category
ஹீரோ
கமல்ஹாசன் புகைப்படங்களை வணிக ரீதியாக பயன்படுத்த நீதிமன்றம் தடையுத்தரவு
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் புகைப்படங்களை வணிக ரீதியாக பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். …
மறக்கப்பட்ட வரலாறு திரைப்படமாக’ பராசக்தி திரைப்பட விமர்சனம்.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி மிக முக்கியமான நாள்.தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக்குழு அறிவித்தபடி, 1965 பிப்ரவரி 12ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு நடைபெற்றது.
அன்றைய தினம்,…
நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும்’ மனசும் மனசும்’
எஸ்.ஏ.எப். புரொடக்க்ஷன் சார்பில் எஸ்.அருள்பிரகாசம் தயாரித்து, இயக்கும் புதிய படம், 'மனசும் மனசும் சேர்ந்தாச்சு'. நகைச்சுவை நடிகர் நாகேசின் பேரனும், நடிகர் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஸ் நாகேஷ் கதையின் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷாஜிதா…
சூனியக்காரியாக வடிவுக்கரசி நடிக்கும் ‘க்ராணி’
அங்கம்மாள்' படத்தில் கீதா கைலாசம் முதிய தோற்றத்தில் கதையின் நாயகியாக நடித்தார். தற்போது ராதிகா 'தாய்கிழவி' என்ற படத்தில் 'பவுனத்தாய்' என்ற முதிய கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.
இவர்கள் வரிசையில்…
நெப்போலியன் நடிக்கும் அமெரிக்க ஆவி அமெரிக்காவில் தயாராகிறது
தமிழ்சினிமாவில் குறுகிய காலங்களில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து படத்தில் முதியவராக அறிமுகமான நெப்போலியன் பின்னர் கதாநாயக நடிகராக முன்னேற்றமடைந்தார்.
திமுக, பாஜக கட்சிகளில்…
ஜனநாயகன் தயாரிப்பாளரின் நெகிழ்வான மன்னிப்பு
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக திட்டமிட்டபடி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா ரசிகர்களின் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக வீடியோ ஒன்றை…
தணிக்கை குழுவின் தவறான அணுகுமுறை – பா.ரஞ்சித்
ஜனநாயகன்', 'பராசக்தி' படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், பராசக்தி படத்தில் 25 இடங்களில் வசனங்களை மியூட் செய்து, காட்சிகளை கட் செய்த பிறகே யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் இன்று வெளியாக உள்ளது.…