பஞ்சாயத்து முடிந்தது எஸ்.ஐ.கே வெளியீட்டு தேதி அறிவிப்பு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இதன் வெளியீட்டு தேதி பல முறைஅறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தது. தற்போது ‘எல்.ஐ.கே’ படத்தின் வெளியீட்டு தேதியினை அறிவித்துள்ளது தயாரிப்பு…