விஷாலை பாதிக்காத நீதிமன்ற தீர்ப்பு புதிய படங்களை வெளியிட முடியுமா?
நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் படத்தயாரிப்புக்காக, மதுரை அன்புச்செழியனுக்கு சொந்தமான கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். அந்தக் கடனை!-->…