சூரரை போற்றுஹிந்தி ரீமேக் சூர்யாவிற்கு சாதகமாக தீர்ப்பு
சூரரை போற்றுபடத்தை இந்தியில் மறுபதிப்பு செய்ய நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான, 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சூர்யா நடிப்பில் வெளியான படம்…