Browsing Category

ஹீரோ

“அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்” – நடிகர் ரஜினிகாந்த்

லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த லைகா புரடெக்‌ஷனுக்கும், படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.…

கூட்டு முயற்சியில் பிரியாஅட்லி தயாரிக்கும் பேபி ஜான் முதல் பார்வை வெளியீடு

இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் திரைப்படத்திற்கு 'பேபி ஜான்' என பெயரிடப்பட்டு, அதன் முதல் பார்வைவெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் டைட்டிலுக்கான சிறப்பு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.…

சிரஞ்சீவியுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா கிருஷ்ணன்

சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் இணையும் திரைப்படமான ‘விஸ்வம்பரா’ படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் இணைந்துள்ளார்.சிரஞ்சீவி தனது அடுத்த பிரம்மாண்ட படமான ‘விஸ்வம்பரா’ படத்திற்காக, சில நாட்களுக்கு முன்புதான், ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட செட்டில்…

தன்னலம் பாராமல் சமூக நலன் காக்கும் மக்களை கௌரவித்த நடிகர் கார்த்தி !

2023 அக்டோபர் மாதம் நடந்த கார்த்தி 25 விழாவில், இந்தச்சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்தார் நடிகர் கார்த்தி. அதில் 25 சமூகச் செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தும் விதமாக…

புதிய சாதனை படைத்த ஷாருக்கான்

ஷாருக்கான் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்றுபதான் திரைப்படம் வெளியானது 'ஜவான் செப்டம்பர் 7 அன்று வெளியானது. இரண்டு படங்களும் 1000ம் கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்தது.டிசம்பர் 21 அன்று வெளியான 'டங்கி' திரைப்படத்துடன் 2023 ஆம்…

“புதுமுகமான எனக்கு வாய்ப்புக் கொடுத்தவர் விஜயகாந்த்” – நினைவலை பகிர்ந்த சரத்குமார்

“மிகப் பெரிய படத்தில் ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இயக்குநர் சொன்னபோது, அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. யார் என்ன என்பது குறித்து எதுவும் கேட்காமல் ஒப்புக்கொண்டார்” என்று மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத்…

“கருப்பை வாரி பூசிக்கொண்டு ஜெயித்தவர் விஜயகாந்த்” – மாரி செல்வராஜ் புகழஞ்சலி

“அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன். மிஸ் யூ கேப்டன் விஜயகாந்த்” என மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.…

விஜயகாந்த் மறைவு – பார்த்திபன் புகழஞ்சலி

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று(28.12.2023) காலை 6.10 மணிக்கு  காலமான தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன்.…

விஜயகாந்த் – ராவுத்தர் வெற்றி கூட்டணி கடிதம் எழுதிய விஜயகாந்த்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பது பழமொழி ஆனால் விஜயகாந்த் திரையுலகில் விஸ்வரூப வெற்றியை எட்டிப்புடித்து சுவைத்தார் என்றால் அதற்கு காரணம் இப்ராஹிம் ராவுத்தர் என்கிறஆண் என்றால் மிகையல்ல. விஜயராஜ் என்கிற தன் உயிர்…

ஷாருக்கானின் தொடர் சாதனை

திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களை பார்வையாளர்கள் பார்க்கும் எண்ணிக்கை, சமூக வலைதளங்களில் அவற்றின் தாக்கம் இவைகளை அடிப்படை தரவுகளாக கொண்டு தரவரிசை பட்டியலை ஐஎம்டிபி, எனும் இணையதளம் வெளியிட்டு வருகிறது. இந்த தரவரிசை பட்டியலில் முதல் பத்து…