அயலான் படப்பிடிப்பு நிறைவு கிறிஸ்துமஸ் வெளியீடு
24 ஏஎம் ஸ்டுடியோஸ், கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா மற்றும் பலர் நடிக்கும் படம்…