முருகதாஸ் மீது வழக்கு
ரஜினி நடித்த தர்பார் படம் கடந்த 9ந் தேதி வெளிவந்தது. இந்தப் படத்தில் ரஜினி மும்பை போலீஸ் கமிஷனராக நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார்.
லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. தர்பார் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறையை இழிவாக…