அரசியல் வலையில் சிக்கவுள்ள வலிமை – அண்ணாத்தே படங்கள்
2019-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதியன்று தமிழ்ச் சினிமாவின் இரு பெரும் வசூல் மன்னர்களான ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படமும், அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படமும் ஒன்றாக வெளியானது.
இரண்டு திரைப்படங்களுமே வசூலுக்குக் குறைவில்லாமல் வசூலித்து பாக்ஸ்…