நிசப்தம் நேரடியாக டிஜிட்டலில் வெளியீடு
கொரானோ தேசியஊரடங்கு சினிமா துறையை முடக்கியது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் புதிய படங்களை திரையிடுவதை பிரதான தொழிலாக கொண்ட தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
இந்தியத் திரையுலகில் அதிக முதலீடு செய்யப்படும் தெலுங்கு திரையுலகம்…