அவதார் – 2 அறிவித்த நாளில் வெளியாவதில் சிக்கல்
அவதார் இரண்டாம் பாகத்தை ஏற்கனவே அறிவித்த நாளில்வெளியிடுவது சாத்தியமில்லை என்று படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான ‘அவதார்’ திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள…