Tag: Bala singh
நடிகர் பாலா சிங் காலமானார்
இந்தியன், புதுப்பேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் பாலா சிங் (67), புதன்கிழமை அதிகாலைசென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல்காலமானார்.
மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் பாலா...