Browsing Tag

Bhoomi

பூமி படத்தின் கதை என்னுடையது உதவி இயக்குனர் போர்க்கொடி

ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் பூமி. இந்தப் படம் அவருடைய நடிப்பில் 25ஆவது படம். இந்தப் படத்தின் கதை, தன்னுடைய கதை என்று உதவி இயக்குநர் ஒருவர் பிரச்சினையைக் கிளப்பியுள்ளார். ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய படங்களை…