சினிமா தியேட்டர் கோவில் போன்றது சேரன் கேள்விக்கு மக்கள் பதில்
கொரானா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடிக் கிடக்கும் நிலையில், தியேட்டர்கள் மீண்டும் திறந்தால் அதற்கான ஒத்துழைப்பை மக்கள் கொடுப்பார்களா என்று இயக்குனர் சேரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து ஆகஸ்டு 9 அன்றுட்விட்டரில் கருத்து…