Tag: #E4-Entertainment
அர்ஜுன் ரெட்டியை பிரதிபலிக்கும் ஆதித்யா வர்மா
துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் ஆதித்யா வர்மா படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே நிறைவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவந்தன. தற்போது இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுவருகிறது.
தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி...