Browsing Tag

#eswaran

சிலம்பரசன் படத்துக்கு வந்த சோதனை

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நிதிஅகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஈஸ்வரன். இந்தப்படம் பொங்கல் திருநாளையொட்டி சனவரி 14 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று சுமாரான வசூலுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.…