Tag: #fahadfazil
கமலுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படம் தயாரிப்பில் இருக்கிறது. அப்படத்தைத் தொடர்ந்து,
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் அவர் நடிக்கும் 232 ஆவது படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப்படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை...