மௌனமாக சாதித்த அஜீத்
கொரானோ வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளும் தத்தளித்து வருகின்றன. இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிதியுதவிகளைக் கோரி வருகின்றன.
தொழில் துறை நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள், அரசிய ல் பிரபலங்கள்,…