Tag: Girisaaya
ஆதித்ய வர்மா பட்ஜெட் என்ன?
நடிகர் விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. ஒரு
நடிகர் அறிமுகமாவதற்கு 22 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது தமிழ் சினிமாவையே
ஆச்சரியத்தில் தள்ளியிருக்கிறது.
நவம்பர் 22 அன்று வெளியாக உள்ள ஆதித்ய...