ஆதித்ய வர்மா பட்ஜெட் என்ன?

நடிகர் விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. ஒரு
நடிகர் அறிமுகமாவதற்கு 22 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது தமிழ் சினிமாவையே
ஆச்சரியத்தில் தள்ளியிருக்கிறது.

நவம்பர் 22 அன்று வெளியாக உள்ள ஆதித்ய வர்மா, தெலுங்கில் வெளிவந்த அர்ஜூன்
ரெட்டி படத்தின் ரீமேக். இப்படத்தை துருவ் நடிக்க பாலா இயக்கியிருந்தார்.
படத்தின் முதல் பிரதியை பார்த்த விக்ரம் மற்றும் தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

மூன்று மணி நேரம் ஓடக்கூடிய தெலுங்கு படத்தை இரண்டேகால் மணி நேரமாக சுருட்டி
இருந்தார் பாலா. அதிலும், அந்தப் படத்தில் இருந்த கான்செப்டே இல்லாமல்,
ஏதோவொரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

தெலுங்கு படத்தில் இருந்த முக்கியமான செண்டிமெண்ட் காட்சிகள் படத்தில் இடம்
பெறவில்லை. அதையும் எடுத்து தருமாறு பாலாவிடம் விக்ரம் கோரிக்கை வைத்தார்.
இதற்குமேல் எதையும் படத்தில்சேர்க்க முடியாது என்று பாலா கூறிவிட,
தன் மகனின் எதிர்கால நலன் கருதி அந்தப்படத்தை ரிலீஸ் செய்வது இல்லை என
தயாரிப்பாளர் மூலம் அறிவித்தார் விக்ரம்.

ஆதித்ய வர்மா படத்தின் தெலுங்கு இணை இயக்குனர் இயக்கத்தில் ஆதித்ய வர்மா
படப்பிடிப்பை மீண்டும் புதிதாக
நடத்துவதற்கு ஐந்து கோடி!