விக்ரம் உடன் நடிக்கும் மகன்
நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் விக்ரம் இணைந்து நடித்த வீடியோவை, த்ருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் விக்ரம், நல்ல நடிகராக மட்டுமின்றி நல்ல தந்தையாகவும்…