A.R.ரஹ்மான் இசைஎன்னை ஒளிரச்செய்யும் – கௌதம்மேனன்
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நாயகனாக நடிக்க உள்ள படம் பற்றிய அறிவிப்பு கடந்த வாரம் வெளிவந்தது.
அப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா என்பது பற்றி இன்னும் எந்தத்…