Browsing Tag

#harbajan

ரஜினிகாந்த் ரசிகராக ஹர்பஜன்சிங் நடித்துள்ள ப்ரண்ட்ஷிப்

சென்னையில் ஒருநாள் 2, அக்னி தேவ் ஆகிய படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா தயாரித்து, இயக்கியுள்ள படம் பிரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக…