தமிழ் சினிமா 2019 சூலை மாதம் வசூல்ராஜா
ஜூலைமாதம் 15 படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. இதில் நட்சத்திர மற்றும் வியாபார அந்தஸ்து இருக்கக்கூடியவை 6 படங்கள் மட்டுமே.
களவாணி திரைப்படத்தின் முதல் பாகம் ரிலீசான போது எத்தகைய பிரச்னையை சந்தித்து வெளியானதோ, அதே போன்று களவாணி-2…