காமராஜர் வரலாற்றை ஒன்பது மொழிகளில் வெளியிட்ட காமராஜர் படக்குழு
இன்றைய இளைய சமூகமான மாணவர், இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டுவது பெருந்தலைவர் காமராஜரைதான்
அவர் தமிழக முதல்வராக பதவியில் இருந்தபோது மக்கள் நலனுக்கு, கல்வி,…