கண்ணதாசன் குடும்பத்தில் சொத்து பிரச்சினை
தமிழ்ச் சினிமாவில் மறக்க முடியாத திரைப் பாடல்களை எழுதி சாகாவரம் பெற்றிருக்கும் ‘கவியரசர்’ கண்ணதாசன் குடும்பத்தில் இப்போது சொத்துப் பிரச்சினை எழுந்துள்ளது.
‘கவியரசர்’ கண்ணதாசனுக்கு பொன்னழகி என்னும் பொன்னம்மாள், பார்வதி, வள்ளியம்மை என்று…