தனுஷ் நடிக்கும் படத்திலிருந்து ஜி.வி.பிரகாஷ் நீக்கம்
தனுஷ் நடிப்பில் இரண்டு படங்கள் தற்போது தயாரிப்பில் இருக்கிறது. பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் மற்றும் அக்ஷய்குமாருடன் இந்திப் படமான ‘அட்ராங்கிரே’. இவ்விரு படங்களுக்குமான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை…