கார்த்திக் ராஜாவுடன் இணக்கம் இளையராஜாவுடன் சுணக்கம் – மிஷ்கின்
மிஷ்கின் இயக்கிய நந்தலாலா, பிசாசு மற்றும் அண்மையில் வெளியான சைக்கோ ஆகிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
சைக்கோ படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.
ஆனாலும் இளையராஜாவுடன் முரண்பட்டுக்…